தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்! - சங்கு அபிஷேகம்
தஞ்சை: பெரியக் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, பெருவுடையாருக்கு பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் முன்னதாக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜைகள் செய்யப்பட்டு சங்கு அபிஷேகமும் பெருவுடையாருக்கு நடைபெற்றது.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST