ஊருக்குள் புகுந்த கரடி!- விரட்டியடித்த பொதுமக்கள்!- திக்திக் வீடியோ காட்சிகள் - விரட்டியடித்த பொதுமக்கள்
விஜயநகர்(கர்நாடகா): கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.குடிலிகி வட்டாரத்தில் உள்ள பீமசமுத்ரா, கரதிகாலி, கடிக்கொலா ஆகிய கிராமங்களில் அதிக ஆபத்து உள்ளது. கிராமம் ஒன்றில் விளைச்சல் நிலத்திற்குள் புகுந்த கரடியை கிராம மக்கள் துரத்தியடிக்கும் திக்திக் வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளன. முன்னதாக பெட்ரோல் பங்க் ஒன்றில் உள்ள சிசிடிவி கேமராவில் கரடி ஒன்று உலாவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST