முட்ட பாய்ந்த எருது.. ஒதுங்கிய பசவராஜ் பொம்மை! - பசவராஜ் பொம்மை
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை-ஐ எருது ஒன்று முட்ட துணிந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலம் தலிகோட் (Talikote) தாலுகா பந்தானூர் (Bantanur) என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. முன்னதாக எருதை தொட்டு திலகமிட்டு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வணங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST