உலக நாயகனுக்காக சாகசம் செய்த சிலிண்டர் நாயகன் - 16 கேஸ் சிலிண்டர்களை தூக்கி ரசிகர் பண்ணிய சம்பவம்
கன்னியாகுமரியின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் கண்ணன் என்பவர் ஒரு தீவிர கமல்ஹாசன் ரசிகர். 10 டன் எடை கொண்ட லாரியை கயிறு கட்டி 12 மீட்டருக்கு மேல் இழுத்து சென்று சாதனை படைத்தவர். இரண்டு இருசக்கர வாகனத்தை தோளில் தூக்கியது இவரின் மற்றொரு சாதனை. அப்படிப்பட்ட இவர் விக்ரம் படம் வெற்றி பெற 16 கிலோ எடைக்கொண்ட 16 சிலிண்டர்களை (300 கி.கி.) கம்பியில் இணைத்து தோளில் தூக்கி சுமார் 10 மீட்டர் தூரம் நடந்து சென்று சாகசம் படைத்திருக்கிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST