சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை என கள்ளக்குறிச்சி சிறுமியின் வழக்கறிஞர் தகவல் - ஸ்ரீமதி
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய, வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விசாரணை நியாமான முறையில் நடைபெறும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST