VIDEO: பேனாவைப்பயன்படுத்தி 28 நிமிடங்களில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தல்! - முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர், செல்வம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டும், பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்யவேண்டியும் பிரஸ் பயன்படுத்தாமல் வெறும் "பேனாவினை'' கொண்டே 28 நிமிடங்களில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST