வேலைவாய்ப்பு... கைலாசா கூறுவது என்ன? - கைலாசா கூறுவது என்ன
பிரபல சாமியார் நித்யானந்தாவின் கைலாச நாட்டில் வேலைவாய்ப்பு எனக் கூறி இணையத்தில் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. இந்நிலையில், அத்தகவலின் உண்மை தன்மை குறித்த அறிய ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் முற்பட்டது. இதன் நீட்சியாக செய்தியாளர் சாலமன், அவ்விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட எண்களுக்கு அழைத்து நடத்திய பரிசோதனை... இதோ...
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST