காணும் பொங்கல்: வள்ளி தெய்வானையுடன் வீதி உலா சென்ற திருத்தணி முருகன் - சுப்பிரமணியசாமி
திருவள்ளூர்: திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை, காணும் பொங்கலை முன்னிட்டு வீதி உலா புறப்பாடு நடைபெறும். இந்த ஆண்டு முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை தாயார்களுடன் சப்பரத்தில் வீதி உலா புறப்பட்டார். சுவாமி தங்கள் வீடு அருகே வந்ததால், வண்ணக் கோலங்கள் இட்டு பொதுமக்கள் பக்தியுடன் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST