ஆணையம் யாரை சந்தேகிக்கிறது... நீதிபதி ஆறுமுகசாமியின் எக்ஸ்கிளூசிவ் பதில்
ஆணையம் யாரை சந்தேகிக்கிறது? என்ற நீதிபதி ஆறுமுகசாமியின் கூறிய பதில் பின்வருமாறு, “இந்த விசாரணை அறிக்கையில் எதையும் விட்டுவைக்கவில்லை. அனைத்திற்கும் பதில் அளித்துவிட்டேன். ஆணையம் யாரையாவது சந்தேகப்படுகிறதா? என்ற கேள்விக்கு, பதில் அறிக்கையில் உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST