வீடியோ: சட்டப் பேரவையில் குட்கா போடும் எம்எல்ஏ - உத்தரப்பிரதேசத்தின் மழைக்கால கூட்டத்தொட
உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைக்குள் பாஜக எம்எல்ஏ ரவி சர்மா என்பவர் குட்காவை சாப்பிடும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்டத்திற்கு வரும் எம்எல்ஏக்களை யாரும் சோதனையிடுவது கிடையாது என்றும் பாஜக எம்ஏல்ஏக்கள் ரம்மி விளையாடியும், குட்கா சாப்பிட்டும் பொழுதை கழிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST