ஜேசிபி டயர் வெடித்து இருவர் உயிரிழப்பு! - ஜேசிபி டயர்
Tire burst while filling air in JCB in Raipur: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜேசிபி டயர் வெடித்து இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (மே3) மாலை 3.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ராஜ்பால் சிங் மற்றும் பிரபஞ்சல் நாம்தேவ் ஆவார். இவர்கள் இருவரும் ஜேசிபி டயரில் காற்று அடைக்கும் போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST