Video - 'சாமி என்னை மன்னிச்சிரு'; ஆட்டையைப்போட்ட பின் கடவுளிடம் மன்னிப்புக்கேட்ட 'மகா'திருடன் - जबलपुर लक्ष्मी माता मंदिर डकैती वीडियो
மத்தியப்பிரதேசம்: ஜபல்பூரின் படான் கிராமத்தில் உள்ள மாதா மகாலட்சுமி கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன், அங்கிருந்த காணிக்கை உண்டியல்கள், நன்கொடைப்பெட்டிகள், மணிகள் ஆகியவற்றைத்திருடிவிட்டு சாமி சிலையை கைகூப்பி வணங்கி மன்னிப்புக்கேட்டுள்ளார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், திருடனைத்தேடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST