குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்கள் பேட்டி - சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய முதலமைச்சர்
சென்னை:73ஆவது குடியரசு தினவிழாவையொட்டி வீரதீர செயல் புரிந்த சாதனையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். இதில், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் பெற்ற எம்ஏ இணையதுல்லா மற்றும் காந்தி அடிகள் காவலர் பதக்கம் பெற்ற சகாதேவன் ஆகியோர் நமது ஈடிவி பாரத் செய்தி ஊடத்திற்குப் பேட்டியளித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST