திருப்பத்தூரில் கோலக்கலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழா - திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தேசிய கொடி ஏற்றினார். விழாவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் மற்றும் பல்வேறு துறையை சார்ந்த 238 அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST