தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் - Tenkasi
தென்காசி: 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அம்மாவட்ட ஆட்சி தலைவர் ஆகாஷ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST