கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்! - கொடைக்கானல்
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையொட்டி மக்கள் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது. முக்கிய இடங்களான மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் பகுதிகளில் இயற்கை காட்சிகளை கண்டு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST