சட்டவிரோதமாக நடந்த மது விற்பனை
ஆவடியில் இன்று டாஸ்மாக் கடை விடுமுறை - சட்டவிரோதமாக நடந்த மது விற்பனை! - டாஸ்மாக் கடை விற்பனை
சென்னை:தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று (ஜன.05) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்தது. விடுமுறையை பயன்படுத்தி சட்டவிரோதமாக, டாஸ்மாக் மற்றும் பார்கள் அருகே இரு மடங்கு விலையில் மது விற்பனை நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக்கிற்கு முறையான டெண்டர் விடப்படாத நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.
Last Updated : Feb 6, 2023, 4:07 PM IST