டயட் பம்கின் ஹல்வா எப்படி செய்வது..இதோ - டயட் பம்கின் ஹல்வா எப்படி செய்வது
மிக சுலபமாக,குறைந்த நேரத்தில் ஆரோக்கியமான டயட் பம்கின் ஹல்வா செய்வது எப்படி என்பது குறித்து இந்த காணொலியில் காணலாம்.இந்த அல்வா உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி ஆகியவை உள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பூசணிக்காய் சருமத்தை பளபளப்பாக்கும். இதை நீங்கள் வீட்டில் செய்து குடும்பத்துடன் சேர்ந்து சுவைத்து பாருங்கள். உங்கள் கருத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST