நான்கு வருட வேலை; ரூ.11 லட்சம் செட்டில்மென்ட் - ஆர்மியில் அசத்தலான பணிவாய்ப்பு! - கர்ணல் தியாகராஜன் பேட்டி
இந்திய ராணுவத்தில் ஆயுதப் படைகளில் இளைஞர்களை பணியமர்த்த கவர்ச்சிகரமான திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 45 ஆயிரம் பேர் பணியில் இணைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு இளைஞர்கள் இத்திட்டத்தில் சேர்வது எப்படி என்பது குறித்தும் அதில் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன் விளக்குகிறார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
கர்ணல் தியாகராஜன் பேட்டி