சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா - home minister amit shah
புதுச்சேரியில் இன்று (ஏப்.24) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு (ஏப்.23) சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST