தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பிரதமரின் தாயார் 120 ஆண்டுகள் வாழ சிறப்பு பிரார்த்தனை: அர்ஜூன் சம்பத் - Arjun Sampath

By

Published : Dec 29, 2022, 9:26 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் 120 ஆண்டுகள் வாழ வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்ததாக குறிப்பிட்டார்.
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details