தமிழ்நாடு

tamil nadu

மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த யானை கூட்டம்

By

Published : Oct 13, 2022, 6:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

நெல்லை அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 5க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்துள்ளன. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details