'குளுகுளு காஷ்மீர்' - காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - latest tamil news
காஷ்மீர்: கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும் சூழலில், ஸ்ரீநகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு காரணமாக ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சந்தர்கோட் மற்றும் பனிஹால் இடையே பல இடங்களில் கற்கள் மற்றும் மண் சரிவுகள் காரணமாக பாதை தடைபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST