தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

சாலை விரிவாக்கம்; அஞ்சநேயர் கோயிலை நகர்த்தும் பணி தீவிரம்! - சாலை விரிவாக்கம்

By

Published : Dec 31, 2022, 10:04 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ஷாஜஹாம்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ - டெல்லி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக நெடுஞ்சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலை பின்னோக்கி நகர்த்தும் பணியில் நெடுஞ்சாலை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பெரிய அனுமன் சிலையுடன் கூடிய கோவிலை 8 அடி பின்னோக்கி நகர்த்தும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details