வீடியோ: குஜராத்தில் கொண்டாட்டத்தை தொடங்கிய காவிகள் - குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி
குஜராத் சட்டப் பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 152 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது. கிட்டத்தட்ட வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஆடிப்பாடியும் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST