தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஈபிஎஸ் தரப்பினர் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 60ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச்சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST