சென்னையில் அமைய உள்ள மேம்பாலத்தின் வரைகலை காட்சி வெளியீடு - Graphical visual release of the flyover
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள் ராஜீவ் காந்தி சாலையை அடையும் வகையில் மேம்பாலம் அமைய உள்ளது. ரூ.46.54 கோடி மதிப்பில் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின் வரைகலை காட்சி தொகுப்பை நெடுஞ்சாலை துறை வெளியிட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST