பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆன்மீக தலைவர் - ஆளுநர் ரவி - Muthuramalinga Thevar birth anniversary
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புரட்சிகர சுதந்திரப் போராட்ட வீரர், தொலைநோக்கு தேசியவாதி, ஆன்மீக தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி. அவரது வாழ்க்கை தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST