தருமபுரம் ஆதினத்திடம் அருளாசி பெற்ற மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் - பெற்ற மணிப்பூர் ஆளுநர் இல கணேசன்
மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதர் கோவில் கட்டளை மடத்தில் இன்று (நவ.5) மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள பொறுப்பு ஆளுநர் இல.கணேசன், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரம்மச்சாரியார் சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றார். தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பன்னிரு திருமுறை உரையுடன் கூடிய 18 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மறு பதிப்பு பணியை ஆளுனர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST