தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

பக்ரீத் பண்டிகை! ரூ3 கோடிக்கு விற்பனையான ஆடுகள் - biriyani

By

Published : Jul 9, 2022, 9:10 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

திருநெல்வேலி: அழகிய பாண்டிபுரம் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் நடைபெற்ற சனிக்கிழமை சந்தையில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி இஸ்லாமியர்கள் குவிந்தனர். சந்தையில் 10 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.இன்று ஒரே நாளில் மட்டும் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details