பதைபதைக்கும் வீடியோ: மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து குதித்த இளம்பெண் - பிளாட்பாரத்திலிருந்து கீழே குதித்த பெண்
டெல்லியில் உள்ள அக்ஷார்தம் மெட்ரோ ரயில் நிலைய கட்டடத்தின் மேலிருந்து இளம்பெண் ஒருவர் கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த பெண் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். முதல்கட்ட தகவலில், அந்தபெண் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பது தெரியவந்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST