மீனவர் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன் - வைரல் வீடியோ - மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மீனவர் வலையில் 340 கிலோ எடையிலான ராட்சத திருக்கை மீன் சிக்கியது. ஹூக்ளி நதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர் வலையில் ராட்சத திருக்கை மீன் சிக்கியதாக கூறப்படுகிறது. ஏறத்தாழ 50 ஆயிரம் ரூபாய்க்கு திருக்கை மீன் விலை போனதாக கூறப்படுகிறது. ராட்சத திருக்கை மீனை காண அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST
TAGGED:
திருக்கை மீன்