தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஒகேனக்கலில் நீர்வரத்து 1,80,000 கன அடியாக உயர்ந்ததால் வெள்ளப்பெருக்கு - கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

By

Published : Oct 16, 2022, 10:51 AM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

கர்நாடகா - தமிழ்நாடு எல்லைப்புற பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல்லில் நீர்வரத்து 1 லட்சத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 6ஆவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details