பில்லூர் அணை மீண்டும் நிரம்பியது... பவானியில் வெள்ளப்பெருக்கு... - Flooding in Bhawani River
கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் முழுகொள்ளவான 100 அடியில் 97 அடியை எட்டியுள்ளது. இதன்காரணமாக அதிகப்படியான தண்ணீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST