கொள்ளிடம் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை - Mettur dam has reached full capacity
மயிலாடுதுறை: கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மாலைக்குள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST