ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்...ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்லும் மக்கள்
கொடைக்கானலில் நேற்று நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழையால் பள்ளங்கி கோம்பை மூங்கில்காடு அருகே ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து செல்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST