நீலகிரியில் விநாயகா் சதுா்த்தியொட்டி முன்னிட்டு காவல்துறை சாா்பாக கொடி அணிவகுப்பு - Vinayagar Chaturthi
நீலகிரி: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட காவல் துறை சாா்பாக குன்னூரில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில், காவல் ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள் உள்ளிட்ட 140 காவலா்கள் பங்கேற்றனா்.
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST