தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

வீடியோ: ஒரே பைக்கில் 5 மாணவர்கள் சர்ச்சை பயணம்

By

Published : Oct 12, 2022, 3:58 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் 5 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details