பள்ளி தலைமையாசிரியருடன் குச்சி சண்டை போடும் ப்யூன்! - வைரல் வீடியோ! - school fight
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லாமு மாவட்டத்தின் அரசுப் பள்ளியில் தலைமையாசிரியரும், ஊழியர் ஒருவரும் குச்சி கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து தலைமையாசிரியர் கருணா திவாரி ப்யூன் ஹிமான்ஷூ திவாரி மீது பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டிக்கொண்டும், தாக்கி கொண்டும் உள்ள வீடியோ வைரலானது.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST