தஞ்சாவூரில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு - விவசாயிகளுக்கு விழிப்புணர்வு - தொலை உணர்வியல் துறை பேராசிரியர்
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடையே தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் ட்ரோன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தஞ்சை அருகே வண்ணாரப்பேட்டை கிராமத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST