திருப்பதி ஏழுமலையானுக்கு 4 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய பெண் பக்தர் - Tirupati
திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னையை சேர்ந்த பக்தர் சரோஜா சூர்ய நாராணயனன் 2.45 கோடி ரூபாய் மதிப்பிலான 4.15 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக செலுத்தினார். அந்த நகைகளை திருப்பதி திருமலா தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் அவர் வழங்கினார். மேலும் சென்னையில் தனக்கு சொந்தமான 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தையும் அவர் வழங்கவுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST