சென்னை விமான நிலையத்தில் தமிழர்திருநாளைக் கொண்டிய CISF படை வீரர்கள் - பாரம்பரியத்துடன் தமிழர்திருநாளைக் கொண்டிய
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய தொழில் பாதுக்காப்பு படை வீரர்கள் (CISF) பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்று (ஜன.15) தைத்திருநாள் தினத்தையொட்டி, பழவந்தாங்கலில் தங்களின் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், மத்திய தொழில் பாதுகாப்பு படை டிஐஜி ஸ்ரீராம் தனது குடும்பத்தினருடன் தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்தபடி பங்கேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST