கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய சிறுவர்கள்: நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பாராட்டு - கண்களைக் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றிய சிறுவர்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நாகுபாண்டி சேர்வைகாரர் சிலம்பாட்ட குழுவின் பயிற்சியாளர் அம்சவர்தன் என்பவர் சிறுவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் சிலம்பம் கற்று வந்த சிறுவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு மூன்று மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றினர். இதையடுத்து சிறுவர்களுக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST