வீடியோ: பழனி முருகன் கோயிலில் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் - சுவாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று (ஜன 10) முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். அங்கு அர்ச்சனைகள் செய்த அவருக்கு திருக்கோயில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சுவாமி தரிசனம் செய்த பின்னர் தங்கத்தேர் இழுத்து நேர்ச்சை செலுத்தினார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST