வீடியோ: ஈரோட்டில் நொடிப்பொழுதில் சிதறி விழுந்த பாலம் - வைரல் வீடியோ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாலம் இருந்தது. இந்த பாலத்தை இடித்து விட்டு புதுப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று (ஜன 27) பொக்லைன் எந்திரங்கள் மூலம் பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே பாலம் சரிந்து விழும் காட்சிகள் வைரலாகிவருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST