பிரதமரை வழி அனுப்பி விட்டு திரும்பிய ஈபிஎஸ்-க்கு கொட்டும் மழையில் வரவேற்பு... - பிரதமரை
திண்டுக்கல் வந்த பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் வழி அனுப்பி விட்டு, திருச்சி விமான நிலையம் சென்ற தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுகவினர், பதாகைகளை ஏந்தியவாறு கொட்டும் மழையிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST