Video: பொதுக்குழுவிற்கு புறப்பட்ட ஈபிஎஸ் - வழியெங்கும் பூத்தூவி வரவேற்ற ஆதரவாளர்கள் - அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம்
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) மீண்டும் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், ஈபிஎஸ் வானகரத்திற்கு தனது பிரச்சார வாகனத்தில் புறப்பட்டார். அவரது வாகனம் செல்லும் வழியெங்கும், அவரின் ஆதரவாளர்கள் நின்று மலர்த்தூவி வரவேற்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST