தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஓபிஎஸ் வந்தபோது எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷம்!

By

Published : Jun 23, 2022, 12:17 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

சென்னை: வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓபிஎஸ் வந்தார். அப்பொழுது எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் “ அண்ணன் எடப்பாடி பழனிசாமி வாழ்க” என கோஷமிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details