ஊருக்குள் புகுந்த காட்டு யானையை விரட்ட மக்கள் போராட்டம்..! - ஊருக்குள் புகுந்த காட்டு யானை
உத்தரகாண்ட் மாநிலம், தொய்வாலா கிராமத்திற்குள் புகுந்து மிரட்டும் காட்டு யானையினை விரட்ட ஊர் மக்கள் போராடும் வீடியோ வெளியாகி உள்ளது. அடிக்கடி கிராமத்திற்குள் யானை நுழைவதால் வனத்தை ஒட்டிய பகுதியில் பள்ளம் தோண்டியும், மின் வேலி அமைத்தும் தரக் கோரி வனத்துறைக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST