பர்லியாரில் பலா மரங்களை துவம்சம் செய்த யானை கூட்டம்! - பர்லியார்
குன்னூரில் கடந்த சில நாட்களுக்கு முன் சாலையோரங்களில் சுற்றித் திரிந்த காட்டு யானைகள் தற்போது பர்லியார் பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண்ணையில் முகாமிட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள பலா மரங்கள், தடுப்பு வேலிகளை உடைத்துத் தள்ளி சேதப்படுத்தி வருகின்றன.
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST